Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செந்தில் கணேஷை போல பிரபல இசையமைப்பாளர்களின் பேஃவரட்டாக இருப்பவர் யார் தெரியுமா? அடுத்ததாக யுவனின் இசையில்

காதல் பாடலுகென்றே பெயர் பெற்றவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் தயாரித்து இசையமைத்து இருக்கும் பியார் ப்ரேமா காதல் படம் வருகிற 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதற்கு அடுத்ததாக யுவன் சுசிந்திரன் இயக்க இருக்கும் ஜீனியஸ் படத்தில் இசையமைக்க இருக்கிறார்.

செப்டம்பர் மாத இறுதியில் வெளிவர இருக்கும் இப்படத்தில் பாட சூப்பர் சிங்கர் 6ன் பிரபலமான பாடகர் ஸ்ரீகாந்த்தை அழைத்துள்ளனர். இது ஸ்ரீகாந்திற்கு என்று இருக்கும் தனி ரசிகர் கூட்டத்திற்கு, இத்தகவல் குஷியை ஏற்படுத்தியுள்ளது.