Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவாவிடம் பல்ப் வாங்கியுள்ள சி.எஸ்.அமுதன்- வேலை முடித்ததும் தன் வேலையை காட்டியுள்ள சிவா

ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் கடந்த மாதம் வெளியாகியிருந்த படம் தமிழ் படம்-2. ஸ்பூப் மூவியான இதை முதல் பாகத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார். மிர்ச்சி சிவா நடித்திருந்தார்.

இந்நிலையில் யுவனின் பியார் ப்ரேமா காதல் படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக அப்படத்தை கலாய்த்து ஒரு வீடியோ ஒன்றை சிவா வெளியிட்டிருந்தார். இதற்கு சி.எஸ்.அமுதன் இந்த நடிப்ப என் படத்தில் நடிக்க சொன்னனே என டுவிட் போட, அதற்கு சிவா அவங்க சொந்தமா கதையை யோசிக்கிறாங்க என்று தன்னை இயக்கிய இயக்குனரையே கலாய்த்துள்ளார்.

ஆனால் இதை ஒத்துகொண்ட சி.எஸ்.அமுதன் பியார் ப்ரேமா காதல் படம் கொஞ்சம் பெட்டர் தான் என டுவிட் அடித்துள்ளார்.