Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸை விடவும் கமலுக்கு முக்கியமான விஷயம் எது தெரியுமா? அதுதான் அவரது கனவாம்

ஒரே நேரத்தில் சினிமா, அரசியல், பிக்பாஸ் என பயங்கர பிஸியாக இருப்பவர் நடிகர் கமலஹாசன். இவருக்கு இவற்றில் எதை ஒன்றையும் விட்டுவிட கூடாது என்பது தான் ஆசையாம்.

ஆனால் அதைவிட மிகப்பெரிய ஆசை ஒன்று உள்ளதாம். ஆசை என்பதைவிட கனவு என்று சொல்லலாம். அது எதுவென்றால், சென்னையில் உலகதரத்தில் ஒரு திரைபட பள்ளியை தொடங்க வேண்டும் என்பதாகும்.

அதன் மூலம் மிக அற்புதமான கதைகளை வைத்திருக்கும் கலைஞர்களை இன்னும் ஊக்கப்படுத்த வேண்டுமாம்.