Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியை மேடையில் கடுமையாக தாக்கி பேசிய இயக்குனர் வெற்றிமாறன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவர் இன்று பங்கேற்றுள்ள ஒரு விழா மேடையில் பேசும்போது பிக்பாஸ் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

"பிக் பாஸ் நிகழ்ச்சியில் செக்ஸ், வன்முறை, சிரிப்பு... எல்லாம் இருக்கு. முக்கியமா, அடுத்தவங்க அறையை எட்டிப் பார்க்க முடியுது. அப்புறம் எப்படி தியேட்டரில் படம் பார்க்க வருவாங்க?" என அவர் கூறியுள்ளார்.

குடும்பத்துடன் மக்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வருவது குறைந்துள்ளது பற்றி கேட்டதற்கு அவர் இப்படி தெரிவித்துள்ளார்.