பிக்பாஸில் இருந்து பியார் ப்ரேமா காதல் படத்தில் ரைசாவையும் ஹரீஷையும் ஒன்று சேர்த்த செல்ஃபி இது தானாம்!
ரைசா, ஹரீஷ் கல்யாண் பிக்பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமானவர்கள். அந்த பிரபலம் தான் அவர்களை பியார் ப்ரேமா காதல் படத்தில் நடிக்க வைத்துள்ளது என்று சொல்லலாம்.
ஆனால் அவர்களை ஒன்றாக ஜோடி சேர்த்துள்ளது என்றால் அது 1 வருடத்திற்கு முன்பு அவர்கள் பிக்பாஸில் எடுத்து கொண்ட ஒரு செல்ஃபி தானாம்.
சும்மா எதர்ச்சையாக எடுத்த இந்த செல்ஃபிக்கு ரசிகர்களிடம் இருந்து ஏகப்பட்ட பாசிடீவ் கமெண்ட்ஸ் வந்ததால் தான் இந்த ஜோடி படத்தில் சேர்ந்துள்ளது.