Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நூதன மோசடி! பிரபல இயக்குனர் கைது - உண்மை இதோ

சினிமாவில் சர்ச்சைகள் சாதாரண நிகழ்வு போல தான். ஹிந்தி சினிமாவை சேர்ந்த பிரபல இயக்குனர் விஜய் ரத்னாகர். இவர் பிரபல சர்க்கரை ஆலையின் அதிபரின் மகனாம்.

அவரின் அப்பா கூட பாஜக சார்ப்பில் மகாராஷ்ட்ராவில் போட்டியிட்டு தோற்றுப்போனார். விஜய் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கியுள்ளார். இவர் சினிமா நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாராம்.

அண்மையில் அவர் 149 போலி ஆவணங்கள் மூலம் கூடுதல் வரியான ரூ 34 கோடியை திரும்ப பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. இதனால் மோசடியில் ஈடுபட்ட அவரை போலிசார் கைது செய்துள்ளனர்.