Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசனின் அதிரடி! களத்தில் விரைவில்

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான தீவிர விளம்பர வேலைகளில் அவர் இறங்கியுள்ளார்.

தமிழ், ஹிந்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர் மேலும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசனிடம் சென்னையில் நேற்று பேட்டி எடுக்கப்பட்டது. இதில் தேர்தல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஊழலற்ற வார்த்தையை தைரியமாக உபயோகிக்க இருக்கிறோம்.

அதனால் நிறைய பேர் கூட்டணிக்கு கிடைக்க மாட்டார்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என கூறியுள்ளார்.

தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியுள்ளது தமிழக அரசு" என கமல்ஹாசன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.