Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவுதம் மேனன் ஹீரோவா? இயக்குனர் தொழிலை விட்டுவிட்டாரா

தமிழ் சினிமாவில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். பிறகு காக்க காக்க, விண்ணைதாண்டி வருவாயா போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கி எல்லாரையும் பிரம்மிக்க வைத்தார்.

இவர் இயக்குவது மட்டுமில்லாமல் சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். முதலில் பாடல்களில் சில நிமிடங்கள் வந்தவர், பிறகு ஒரு சில சீன்களில் வந்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான கோலி சோடா-2 படத்தில் போலீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது இன்னும் முன்னேறி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் கவுதமுக்கு ஜோடி எல்லாம் இல்லையாம். காட்ஃபாதர் போல் நடிக்க இருக்கிறாராம்.