Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் கார்த்திகாக அவரது ரசிகர்கள் செய்த வேலை! வேற லெவல்

தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் தான் கார்த்தி. பெரிய சினிமா குடும்பத்தில் இருந்து வந்தாலும் அவர்களின் எவ்வித உதவியும் இல்லாமல் சுயமாக போராடி தற்போது அவருக்கென தனியொரு இடத்தை பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படம் அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் படங்களையே பார்க்காதவரையும் பார்க்க வைத்தது. இதனால் அவரது ரசிகர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது.

என்னதான் ரசிகர்கள் அதிகமாக இருந்தாலும் கொடிசின்னம் இல்லாமலயே இத்தனை நாள் வரை கார்த்தியின் ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது அவர்களுக்கென ஒரு கொடி சின்னத்தை பெற்றுள்ளனர். இதனால் கார்த்தியின் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து உள்ளனர்.