Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் அப்போதே என்னை பாராட்டினார், ஆனால், இப்போது என்னால்? டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் சிறப்பு பேட்டி

திரையுலகில் பல டான்ஸ் மாஸ்டர்கள் உள்ளனர். இதில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே செம்ம பேம்ஸ் ஆனவர்கள். இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அவர்களும் ஒருவர்.

இவர் எப்போதும் மிகவும் கடினமாக ஸ்டெப்ஸ் தான் நடிகர்களுக்கு கொடுப்பார், இதனாலேயே இவருடைய பாடல்கள் செம்ம ஹிட் ஆகும்.

வாலி படப்பிடிப்பில் அஜித் இவரை பார்த்து ‘உன் பிட்நஸ் சூப்பராக உள்ளது இப்படியே இரு’ என கூற, ராபர்டிற்கு செம்ம சந்தோஷமாம்.

அதே நேரத்தில் விவேகம் படத்தில் அஜித் பிட்நஸ் கண்டு ராபர்ட் அசந்துவிட்டாராம், ஆனால், அப்போது அஜித்தை பாராட்ட கூட முடியவில்லையாம், அஜித் வெளிநாட்டில் இருந்ததால் பாராட்ட முடியவில்லை என்று ராபர்ட் கூறியுள்ளார்.