Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரலாகும் விஜய்யின் மிகுந்த அன்புக்குரியவர்! அந்த அழகான நபர் இவர் தான்

விஜய் அதிகமான ரசிகர்களின் மனங்களை பெற்றவர். அமைதியாக தான் எப்போதும் இருப்பார் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் படக்குழுவில் மிகவும் ஜாலியாக இருப்பார் என சிலர் சொல்வார்கள்.

பொதுவாகவே ஒரு தந்தைக்கு மகனை விட மகள் மீது அதிக பாசம் இருக்கும் என சொல்வார்கள். அது போல தான் விஜய்க்கும் என்றே சொல்லலாம். அவரின் மகளின் பெயர் திவ்யா ஷாஷா.

அவருக்கு விஜய் போல பாடும் திறமையும் இருக்கிறது என விஜய்யின் அம்மாவும் பாடகியுமான ஷோபா ஏற்கனவே கூறியுள்ளார். தற்போது திவ்யா லேப்டாப் கம்ப்யூட்டரை ஆப்ரெட் செய்யும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.