Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலைஞருக்காக அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் செய்த விஷயம்

அரசியலில் மட்டுமில்லாமல் சினிமாவுக்கும் தனது அபரிதனமான பங்களிப்பை தந்தவர் தான் டாக்டர் கலைஞர் கருணாநிதி. அவர் தற்போது உள்ள நிலைமையினால் தமிழகமே கண்ணீர் வெள்ளத்தில் உள்ளது.

அவரை இது நாள் வரை எதிர்த்தவர்களும் இன்று வாய் அடங்கி போய் உள்ளனர். ஏனென்றால் மக்களுக்காக அவர் வகுத்த திட்டங்கள் அப்படிப்பட்டவை.

இதனால் மனவருந்திய திரையரங்கு உரிமையாளர்களும் அவருக்காக தங்களது படகாட்சிகளை கேன்சல் செய்துள்ளனர். இதனால் இன்று மாலையும் இரவும் மற்றும் நாளை முழுவதும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.