Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலைஞர் இறந்த இன்றைய நாளில் மற்றொருமொரு இந்திய பிரபலம் இறந்துள்ளார்- தெரியாத தகவல்

கலைஞர் தமிழகத்தின் ஈடு இணையில்லா அரசியல் பிரமுகர். இவர் கடந்த சில மாதங்களாகவே மிகவும் உடல்நலம் முடியாமல் இருந்தார்.

அப்படியிருக்க இன்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவை தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இதே நாளில்(ஆகஸ்ட் 7) தான் நம் தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர் 1941-ம் ஆண்டு இறந்துள்ளார்.