Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலைஞருக்கு மெரினாவில் இடம் இல்லையா? முன்னணி நடிகர்கள் கண்டனம்

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இறுதி அஞ்சலி நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும்வகையில் பல சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஷால், வைரமுத்து உள்ளிட்ட பலர் ட்விட்டரில் இதுபற்றி கோரிக்கை வைத்துள்ளனர்.