Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த பூமியை விட்டு நீங்கள் போயிருக்கலாம்! ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி

ஆஸ்க்கார் விருது வென்ற தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பூமியை விட்டு மறைந்தாலும் தமிழ் மீதான உங்கள் அன்பும் வேட்கையும் எங்களுடன் நிலைத்திருக்கும் என ரகுமான் ட்விட்டரில் கூறியுள்ளார்.

உங்களுங்கு எங்களின் ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.