Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பேசியதை மாற்றி என்னை வீழ்த்த நினைத்தார்கள்- கருணாநிதி அளித்த செம்ம பதில் இதோ

அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் மனிதர். அப்படித்தான் நடிகர்களை மிரட்டி விழாவிற்கு வர சொல்கின்றார்கள் என்பதை கலைஞர் முன்னிலையிலேயே சொன்னார்.

இந்நிலையில் மலரும் நினைவுகளாக அப்போது அஜித் பேசியதற்கு கருணாநிதி அளித்த சுவாரஸ்ய பதிலை பாருங்கள். இதில் கலைஞர் ‘பலர் என்னை பாராட்ட, அஜித் என்னும் தும்பை மலரும் என் மீது விழுந்துள்ளது.

மேலும், அஜித் பேசியதை மாற்றி என்னை வீழ்த்த நினைத்தார்கள், ஆனால், அஜித் என்னை சந்தித்து நான் இந்த விழாவை பற்றி பேசவில்லை என கூறி முற்றுப்புள்ளி வைத்தார்’ என கருணாநிதி கூறியுள்ளார்.