Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகளவில் இடம் பிடித்த கருணாநிதி! கவலைக்கு நடுவிலும் ரசிகர்கள் பெருமிதம்

கலைஞர் என நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களால் பட்டம் சூட்டப்பட்டவர் தான் கருணாநிதி. நேற்று மாலை அவர் காலமானார். பல முறை மரண போராட்டத்திலிருந்து மீண்டு வந்தார்.

அவரின் மரணம் கட்சி தொண்டர்களுக்கும், தமிழ் விரும்பிகளுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இம்முறை அது நீடிக்க வில்லை.

இந்நிலையில் #karunanidhi என்ற டேக் டிவிட்டரில் உலகளவில் ட்ரண்டானது. மேலும் அவரின் மரணம் குறித்த பல டேக்குகள் ட்ரெண்டில் இருக்கிறது.