Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது! குடும்பத்தினர் கதறல்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். மருத்துவமனையிலிருந்து அவரின் உடல் கோபாலாபுரம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின் அரசு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரின் உடலுக்கு அனைவரும் அஞ்சலில் செலுத்தினர். பின் மலர் அலங்காரத்தை வண்டியில் வைக்கப்பட்டு ஊர்வலகமாக மெரினாவில் உள்ள அண்ணா சமாதியை வந்தடைந்தது.

பின் அவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. மேலும் அவருக்கு 3 குண்டுகள் முழங்க அரசு மரியாதை கொடுக்கப்பட்டது. பின் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.