Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைந்த கலைஞருக்கு இன்று காலை வந்து மரியாதை செலுத்திய பிரபலம்

தமிழ்நாட்டின் மூத்த தலைவர் கருணாநிதி மறைவு அனைவரையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது குடும்பத்தாரை தாண்டி மக்களின் கண்ணீர்க் கடலில் மிதந்து அண்ணாவிடம் சென்று இப்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவரின் தமிழ் எழுத்துக்கு ரசிகனாக கவிஞர் வைரமுத்து இன்று காலை அவரது சமாதிக்கு சென்று தனது மகன்களுடன் பூக்களை தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.