Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐஸ்வர்யா பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் ஷாரிக் என்ன செய்ய போறார் தெரியுமா? அவரே சொன்ன தகவல்

பிக்பாஸ் வீட்டில் மஹத்-யாசிகா ஜோடிக்கு அடுத்ததாக இருக்கும் ஜோடி ஷாரிக்-ஐஸ்வர்யா. ஆனால் ஷாரிக் எலிமினேட் ஆனதால் ஐஸ்வர்யா ஒற்றை மரம் ஆனார். மேலும் ஷாரிக் வெளியே வந்தபோது ஐஸ்வர்யா கதறி கதறி அழுததை அனைவரும் பார்த்தோம்.

இதனால் இருவருக்கும் இடையே காதல் ரொம்ப முத்தி போனது போல தான் தெரிந்தது. ஆனால் இதை ஷாரிக் நாங்க ஜஸ்ட் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் தான் என்று சொல்லி வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா வெளியே வந்தவுடன் அவரை சந்திக்க போறாராம், ஷாரிக். சந்தித்து ’வெளியே உன்னை பற்றி எப்படியெல்லாம் பேசுறாங்க’ என அட்வைஸ் தான் பண்ண போறாராம். மற்றப்படி வேற எதுவும் பேச போவது இல்லையாம்.