Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கருணாநிதிக்காக நடிகை திரிஷா செய்ததை புகைப்படத்துடன் பாருங்கள்!

கருணாநிதி நேற்று கடந்த ஆகஸ்ட் 7 மாலையில் காலமானார். இது தமிழகம் முழுக்க மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை அவரின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னை மெரினா கடற்கரை அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அஞ்சலி செலுத்த நேரில் வரமுடியாத நடிகை திரிஷா அவரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.