Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கருணாநிதி சமாதியில் வைரமுத்து செய்த காரியம்! ரசிகர்கள் விமர்சனம் - உருவானது புதுசர்ச்சை

ஆகஸ்ட் 7 ம் தேதி இறந்த கருணாநிதி அவர்களின் உடல நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவர் மீண்டும் உயிர்பிழைக்க வேண்டும் என பலரும் கூறிவந்தனர்.

ஆனால் அவரை மரணம் விடவில்லை. அண்மையில் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் விசயத்தில் கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கினார். விசயம் பெரியளவில் இருந்தது.

இந்நிலையில் மெரினா கடற்கரை அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்று காலை அவர் சமாதியில் வைரமுத்து தன் இரு மகன்களுடன் அஞ்சலி செய்தனர். இந்நிலையில் வைரமுத்து அங்கு பால் ஊற்றியது சர்ச்சையாகியுள்ளது.

மேலும் அவர் முன்பு ஆன்மிக விசயங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறியதை வைத்து சமூக வலைதளங்களில் வேறுவிதமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.