Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அத்தனை போட்டியாளர்களுக்கு பின்னால் இருக்கும் தெரியாத நபர் இவர் தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் 16 பேர் ஆரம்பத்தில் இருந்தார்கள். இரண்டாம் வாரத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள்.

இதில் மமதி, அனந்த் வைத்யநாதன், நித்யா, ரம்யா, ஷாரிக் என 5 பேர் வெளியே போய்விட்டார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் நல்லது கெட்டதை மக்கள் புரியவைக்கிறார்கள்.

இவர்கள் அனைவரையும் நிகழ்ச்சியின் ஆரம்பத்தின் முதல் நாள் பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்த போது எப்படி இருந்தார்கள் என்பதை மறக்க முடியாது. ஒவ்வொருவரும் மிகவும் பளிச்சிடும் உடை அலங்காரத்தில் வந்திருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் மேக்கப்போட்டு அழகு படுத்தியது ஒருவர் தான்.

அவர் தான் ராஜேஷ் ஷெட்டியாம்.