Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சொன்னதை செய்துக்காட்டிய யுவன், இயக்குனர் மகிழ்ச்சி- என்ன செய்தார் பாருங்க

யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் இதுவரை 125 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார்.

இந்நிலையில் யுவன் முதன் முதலாக தயாரித்த படம் பியார் பிரேமா காதல், இப்படத்தை அறிமுக இயக்குனர் இளன் இயக்கியிருந்தார்.

இப்படம் நன்றாக வந்தால் கண்டிப்பாக கார் வாங்கி தருவதாக யுவன் முன்பே இயக்குனரிடம் கூறினாராம். யுவன் படம் மிகவும் பிடித்துவிட்டதாம்.

இதனால், அப்போதே கண்டிப்பாக கார் வாங்கி தருகின்றேன் என அவர் கூற, இன்று இளனுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் யுவன், இதோ...