Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்

தமிழ் சினிமாவின் தற்போதைய ஒரே தளபதியாக மின்னுபவர் நடிகர் விஜய். மிகப்பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் அவர், விரைவில் ஒரு கட்சி தொடங்கினாலும் ஆச்சிரியத்திற்கு இல்லை.

மேலும் அவரது புகழ் இல்லாத இடமே இல்லை. இந்த விஷயம் தற்போது நவீன தொழில்நுட்பத்திற்கும் தெரிந்துவிட்டது போலும். தமிழ்நாட்டின் இளைய தளபதி யாரு என்று கேட்டால் விஜய் என்று தெளிவாக கூறுகிறது.

இதை கேட்ட பலரும் பயங்கரமாக ஷாக்காகினர். இதனால் இந்த கூகுள் ஹோமை வைத்திருக்கும் பலரும் அந்த கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு ஆனந்தமாகுகின்றனர்.