Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளா மக்களுக்காக ரகுமான் செய்ததை பாருங்கள்- வீடியோவுடன் இதோ

ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர். இவர் கேரளா மக்கள் வெள்ளத்திற்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றார்.

நீங்க செய்த உதவிகளுக்கு ரொம்ப நன்றி என்று ரசூல் பூக்குட்டி டுவிட்டரிலேயே ரகுமானுக்கு நன்றி தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி உலகம் முழுவதும் கேரளா வெள்ளம் பற்றி தெரிய வேண்டும், மக்களுக்கு அதிகளவு உதவிகள் கிடைக்க வேண்டும் என்று ரகுமான் நேற்று தன் இசை கச்சேரியில் ஒரு வேலை செய்தார்.

எல்லோரும் முஸ்தபா முஸ்தபா பாடல் பாடும் போது, ரகுமான் உடனே கேரளாவிற்காக ஒரு பாடலை பாடினார், அந்த பாடல் பாடியது மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதோ