Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இசைபுயல் ஏ.ஆர்.ரகுமானையும் நீக்கி வேறொரு இசையமைப்பாளரை சேர்த்திருக்கும் பிரமாண்ட படக்குழு! ஏன் இப்படி

1980களில் பெரிய படமென்றாலே அதில் இசையமைப்பாளராக இருப்பவர் இளைய ராஜா. அதன்படி தற்போதைய தலைமுறையில் ஏ.ஆர்.ரகுமான்.

ரஜினி, அஜித், விஜய் படமென்றாலே இசையமைப்பாளராக தேர்வாகுபவர் இவர் தான். இப்போது கூட ரஜினியின் 2.0, விஜய்யின் சர்கார், மணிரத்னமின் செக்க சிவந்த வானம் படங்களில் இசையமைத்து வருகிறார்.

மேலும் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க மிகப்பிரமாண்ட முறையில் உருவாகும் படத்திற்கும் இவர்தான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் இசையமைப்பாளராக பாலிவுட்டை சேர்ந்த அமிட் திரிவேதிதேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அமிட் திரிவேதி இந்தியில் மிகப்பெரும் ஹிட்டான டியர் ஜிந்தகி, உட்டா பஞ்சாப் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.