Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகைகளின் நிர்வாண புகைப்படங்கள் வெளியிட்டவருக்கு இவ்வளவு தான் தண்டனையா

அமெரிக்காவில் ஜெனிபர் லாரன்ஸ் உள்ளிட்ட பிரபல நடிகைகளின் iCloud கணக்குகளை ஹேக் செய்து நிர்வாண புகைப்படங்களை எடுத்து வெளியிட்டவருக்கு தற்போது 8 மாதங்களை கழித்து தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் 8 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதன் பிறகு 3 வருடங்களுக்கு சில விதிமுறைகளுடன் வெளியில் இருக்கவேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்குமுன் இதோ போன்ற ஹேக்கிங் சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெனிபர் லாரன்ஸ் தன் அந்தரங்க படங்கள் வெளியானபோது அளித்த பேட்டியில் “பலர் என்னை சேர்ந்து ரேப் செய்தது போல இருந்தது” என தனக்கு வந்த சிக்கல் பற்றி கூறினார்.