Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தென்னிந்திய சினிமாவில் மற்ற நடிகர், நடிகைகளை பின்னுக்கு தள்ளிய நடிகை! லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் நடிக்கும் பல நடிகைகள் மற்ற மொழிகளை சார்ந்தவர்கள். அண்மைகாலமாக டிஜிட்டல் சாதனைகள் மிகவும் முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது.

இதில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகளை பின் தொடருபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். தற்போது நடிகை காஜல் அகர்வாலை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 8 மில்லியனாக உயர்ந்துள்ளது.

  • ரஜினி காந்த் - 323 K
  • விஜய் சேதுபதி - 807 K
  • காஜல் அகர்வால் - 8 Million
  • அனுபமா பரமேஸ்வரன் - 2.7 Million
  • திரிஷா - 1.8 Million
  • அமலா பால் - 1.8 Million
  • கீர்த்தி சுரேஷ் - 1.5 Million
  • மஞ்சிமா மோகன் - 1.1 Million