Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை முந்திய முக்கிய பிரபலம்! என்ன செய்திருக்கிறார் பாருங்கள் - மெர்சலாக்கிய தருணம்

விஜய் நடிப்பில் கடந்து வருடம் பெரும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்ற படம் மெர்சல். அட்லீ இயக்கத்தில் வெளியான இப்படம் சர்ச்சைகளையும் சந்தித்தது. இதன் சாதனைகள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.

இப்படத்தின் இசையமைப்பாளர் ரஹ்மான் ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தினார். கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். அண்மையில் ஏற்பட்ட பெரும் மழை வெள்ளம் மக்களை மிகவும் பாதித்தது.

பாதிக்கப்பட்ட அவர்களுக்கு விஜய் ரூ 70 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கினார். தற்போது ரஹ்மான் அம்மக்களுக்காக அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியை நடத்தி ரூ 1 கோடியை திரட்டியுள்ளார்.

இதை அம்மக்களுக்காக கொடுக்கப்போகிறாராம். அந்த விசயத்தில் அவர் விஜய்யை முந்தியுள்ளார்.