Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இமான் உடல் இளைக்க இந்த டாப் ஹீரோதான் காரணமாம்! அவரே கூறிய தகவல்

இசையமைப்பாளர் இமான் தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர். அவர் தற்போது அஜித்தின் விஸ்வாசம் உட்பட பல்வேறு படங்களில் பணியாற்றி வருகிறார்.

ஒரு வருடத்திற்கு அதிக உடல் எடையுடன் இருந்தார். ஆனால் தற்போது அதிரடியாக உடல் எடையை குறைத்து பிட்டாகமாறியுள்ளார்.

இதற்கெல்லாம் காரணம் நடிகர் சிவகார்த்திகேயன் தான் என தற்போது இமான் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த அறிவுரை தான் உடலெடையை குறைக்க உதவியதால். இதற்காக சிவகார்த்திகேயனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என இமான் தெரிவித்துள்ளார்.