Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீயை கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள், இதை கூட சொல்ல கூடாதா?

அட்லீ தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குனர். அடுத்து கூட இவர் தளபதி விஜய்யுடன் தான் இணைந்து பணியாற்றவுள்ளார்.

அப்படியிருக்கையில் இவரை எல்லோரும் காப்பி அடித்து எடுக்கின்றார் என குற்றச்சாட்டு வைப்பதுண்டு. ஆனால், அவர் அதையெல்லாம் பெரிதும் கண்டுக்கொள்வது இல்லை.

இந்நிலையில் தற்போது தன் ஆசான் ஷங்கருக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறினார், அதில் இடம்பெற்ற வார்த்தைகள் இங்கிருந்து தான் காப்பியடிக்கப்பட்டது என ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். ஏன்பா ஒரு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சொன்னது தவறா!.