Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விகாரமாக மாறிய பிக்பாஸ் ஜனனி, விஜயலட்சுமிக்கு வந்த சோதனை - பழையபடி ஐஸ்வர்யா அதிரடி

பிக்பாஸ் வீட்டில் தற்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக எதிர்பாராத செயல்கள் நடைபெற்று வருகிறது. இதில் தன்னை காப்பாற்றிக்கொள்ள மற்றவர்களை பாதிப்புக்கு உள்ளாக்க வேண்டும்.

இந்நிலையில் மும்தாஜ்க்கு நாமினேசனிலிந்து தன்னை காப்பாற்ற விஜயலட்சுமியை தனி அறையில் ஒரு பாத் டப்பில் இருந்து மாட்டு சாணத்தில் மூழ்க வைக்க வேண்டும் என்பதாகும்.

விசயத்தை மும்தாஜ் சொல்ல அவரும் சம்மதம் சொல்கிறார். அதே வேளையில் இந்த டாஸ்க் நீண்ட நேரம் என்பதால் மற்றவர்கள் அவரிடம் சென்று உற்சாகப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் பாத் டப்பில் கிடந்த படி கண்ணீர் விட்டு அழுகிறார். அதே வேளையில் இதே போல விஜயலட்சுமிக்காக நான் இப்படியெல்லாம் செய்ய முடியாது என கூறுகிறார் ஐஸ்வர்யா.

இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் யாஷிகாவுக்காக தன் அழகான புருவங்களை பிளீச் செய்கிறார். இதனால் அவரின் தோற்றமே விகாரமாகி போகிறது.