Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த காலத்தில் இப்படியுமா! பிரபல நடிகர் செய்ததை பாருங்கள் - புகைப்படத்துடன் இதோ

சினிமா நடிகர், நடிகைகள் கோடிகளில் புரள்வார்கள் என்பது பலரும் சொல்வார்கள். லட்சகணக்கில் சம்பாதிப்பவர்களும் உண்டு. கோடியில் சம்பளம் பெறுபவர்களும் உண்டு.

கே.பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பிரபல நடிகர் ராமகிருஷ்ணா. கன்னட சினிமாவின் பிரபல நடிகரான இவர் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறாராம்.

35 வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த மாருதி 800 மாடல் காரை அந்த சமயத்திலேயே வாங்கி தற்போது வரை அதிலே தான் பயணிக்கிறாராம்.

பல நடிகர்களும் நடிகைகளும் விதவிதமாக கார்களில் பயணிக்கும் இவர் இப்படி செய்வது ஆச்சர்யமளித்துள்ளது. இது குறித்து அவர் எனக்கு மிகவும் பிடித்த கார் இது தான்.

ஓட்டுவதற்கு எளிமையாகவுள்ளது. 1980 களில் இதை ஓட்டுவதற்கு பிரபல நடிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். நடிகர் ரவிச்சந்திரனும் என் காரை வாடகைக்கு கூட எடுத்துச்சென்றுள்ளார் என அவர் கூறியுள்ளார்.