Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி படத்திற்காக அட்லீ செய்த வேலையை பாருங்கள்

அட்லீ மீண்டும் தளபதி விஜய்யுடன் தான் இணைந்து பணியாற்றவுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆனால், இதுக்குறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை, இந்நிலையில் அட்லீ தன் குழுவுடன் ஒரு மலை பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

கண்டிப்பாக கதை விவாதத்திற்காக தான் அட்லீ அங்கு சென்றிருப்பார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும், இந்த முறை ஒரு ஸ்பை த்ரில்லர் கதையாக தான் இப்படம் இருக்கும் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது.