Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓரினச்சேர்க்கை விசயத்தில் பிரபல நடிகர்கள், நடிகைகளின் கருத்து இதோ!

அண்மையில் விவாதிக்கப்பட்ட முக்கிய விசயங்களுள் ஒன்று ஓரின சேர்க்கை. இத்தகைய செயல்கள் குற்றம் என்ற பழமையான சட்டத்தை நீக்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்றது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என தீர்ப்பளித்தது. தற்போது சினிமா பிரபலங்களான கஸ்தூரி, திரிஷா, ஆரியா, ஆலியா பட் என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.