Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் ரசிகர் மன்ற கொடியுடன் உலா வந்து கொண்டிருக்கும் பிரபல காமெடி ஆக்டர்!

தமிழ் நடிகர்களில் ரஜினிக்கு பிறகு வலுவான ரசிகர் மன்றத்தை வைத்துள்ளவர் நடிகர் விஜய். இவருக்கு ரசிகர் மன்றங்கள் தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ளது.

இவரது இயக்கம் இவ்வளவு வலுபெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் அறிமுகப்படுத்திய அவரது மன்றத்தின் கொடியும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அதுவே அவரது மிகப்பெரிய அடையாளமாக இருக்கிறது.

இந்த கொடியின் மாதிரியை பின்பற்றியே நடிகர் விஷாலும் சில நாட்களுக்கு முன் தனது ரசிகர் மன்றத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் மன்றக்கொடியை காமெடி நடிகர் ரோபோ சங்கர் வைத்திருக்கும் போட்டோ ஒன்று டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஒருவேளை மன்றத்தின் முக்கிய அதிகாரம் எதாவது ஒன்றில் சேர்ந்திருப்பாரோ.....