பிக்பாஸில் கொஞ்சம் கூட சுயபுத்தி இல்லாதது இந்த இருவருக்கு தான்- டேனியின் முதல் பேட்டி

பிரபலம்

இந்த பிக்பாஸில் இருந்து சமீபத்தில் எலிமினேட் ஆனவர் தான் டேனியல்.

வெளியே வந்த இவர் தற்சமயம் தனது பேட்டியில், இந்த பிக்பாஸில் யார் கொஞ்ச கூட சுயபுத்தி இல்லாமல், அதாவது IQ சுத்தமாக இல்லாமல் இருப்பது என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் சுயபுத்தியே இல்லாமல் இருப்பது ஐஸ்வர்யாவும், தாடி பாலாஜியும் தான் என வெளிப்படையாக கூறியிருக்கிறார். அவர்களுக்கு தான் IQ லெவல் படுமோசமாக உள்ளது என்றார்.

மேலும் ரித்விகா, ஏற்கனவே எலிமினேட் ஆன ரம்யாவுக்கு தான் IQ லெவல் அதிகமாக உள்ளது என்றார். அவர்கள் தான் எந்தவொரு விஷயத்தையும் யோசித்து செய்கிறார்களாம்.

image polls