Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவிலேயே ஷங்கர் தான் நம்பர் ஒன்னாம்! அப்போ ராஜமௌலியின் கதி அவ்வளவுதானா

பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். தற்சமயம் ரஜினியை வைத்து 2.0வை இயக்கி வருகிறார்.

இந்திய சினிமாவுலேயே எந்தவொரு படமும் இவ்வளவு பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது கிடையாதாம். அவ்வளவு பிரமாண்டமாக இதனை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறதாம்.

இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் தற்போது வெளியாகியுள்ளது. அது ராஜமௌலியின் பாகுபலி இரண்டாம் பாகங்களின் மதிப்பான ரூ.300 கோடியையும் தாண்டி 545 கோடி ரூபாயாம்.

இதன் மூலம் ஷங்கர் மறுபடியும் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் படமெடுத்த இயக்குனர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.