Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

’அடிக்காம குணமா சொல்லனும்’ பாப்பாவின் பேவரட் நடிகர் இவர் தானாம், பாட்டெல்லாம் பாடி அசத்திவிட்டார்

இணையம் இது வளர்ச்சியடைந்த பிறகு பலரும் தங்கள் திறமைகளை காட்டி வளர்ந்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் எப்படி ட்ரெண்ட் ஆவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

அந்த வகையில் சமீபத்தில் ஸ்மிதிகா என்ற குட்டி பாப்பா ‘அடிக்காம குணமா சொல்லனும்’ என்று கூறியே செம்ம வைரல் ஆகியுள்ளது.

அந்த பாப்பாவை சமீபத்தில் ஒரு யு-டியூப் சேனல் பேட்டி எடுக்கையில் தனக்கு அஜித் என்றால் மிகவும் பிடிக்கும்.

மேலும், ஆலுமா டோலுமா பாடல் தான் என் பேவரட் என கூறி, அந்த பாடலை பாடியும் அசத்தியுள்ளார்.