Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மர்மமாக இறந்த பிரபல நடிகரின் வாழ்க்கை வரலாறு படத்தில் இவர் தான் நடிக்கிறாராம்! யார்னு பாருங்க

தமிழில் படங்களில் நடிகர் கலாபவன் மணியை நான் பார்த்திருப்போம். ஜெமின், ஏய், ஆறு, மழை, ஜித்தன், பாபநாசம் என பல படங்களில் நடித்திருந்தார். மலையாள சினிமாவை சேர்ந்த நடிகரான இவர் கடந்த 2016 ல் மார்ச் மாதத்தில் மது அருந்தி மயங்கி விழுந்து இறந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரின் உடலில் விஷத்தன்மையுள்ள ரசாயனம் கலந்திருப்பதாக சொல்லப்பட்டது.

இதனால் அவரின் மரணம் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் அளித்ததால் போலிஸ் விசாரணை நடைபெற்று வருவதால் இன்னும் மர்மமாக தான் இருக்கிறது.

இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. வினயன் இயக்க படத்தில் கலாபவன் மணியாக ராஜாமணி என்பவர் நடிக்கிறாராம். இவர் ஒரு மிமிக்ரி கலைஞராம்.