Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை பார்த்திராத காமெடியன் விவேக் அம்மாவின் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் 1990, 2000ஆம் காலக்கட்டங்களில் பிரபல காமெடியனாக இருந்தவர் விவேக். அதன்பின் புது காமெடியன்களின் வருகையால் கொஞ்சம் ஓரங்கட்டப்பட்டார்.

இருந்தாலும் தற்சமயம் அஜித்தின் விஸ்வாசம் உள்பட சில படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறார். இவர் சினிமா மட்டுமில்லாமல் பல சமுக சேவைகளிலும் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது அம்மாவின் புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சில வார்த்தைகளையும் சேர்த்துள்ளார்.