Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் முடிவு போலி? மக்கள் ஓட்டு உதவாது! - கோபமாக கருத்து தெரிவித்த பிரபலம்

நேற்று ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் 2 இறுதி போட்டியில் நடிகர் ரித்விகா வெற்றியாளர் என அறிவித்தனர். இது பற்றி கவிஞர் சினேகன் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

"மக்கள் ஓட்டு என்பது உதவாது, பிக்பாஸ்-எண்டேமோல் நிறுவனம் யாரை விரும்புகிறதோ அவர் தான் வெற்றியாளர். நான் முதல் சீசன் ரன்னர் ஆக வெளியில் வந்த பிறகு மக்கள் சொன்னார்கள் நீங்கள் தான் வெற்றியாளராகி இருக்க வேண்டும் என்று. ஆனால் நான் அதை நம்பவில்லை."

"ஆனால் இந்த சீசன் முடிவை பார்த்த பிறகு தான் எனக்கு சந்தேகம் வருகிறது. மக்கள் ஓட்டு மூலம் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டால் யாஷிகா, சென்ட்ராயன் ஏன் பைனல் வரை வரவில்லை?" என சினேகன் கேட்டுள்ளார்.