Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரும் பாராட்டும் பரியேறும் பெருமாள் படத்தை கடுமையாக விமர்சித்த இயக்குனர்- என்ன இப்படி சொல்லிவிட்டார்

இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி தற்சமயம் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வரும் படம் பரியேறும் பெருமாள். அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோவாக கதிரும் ஹீரோயினாக கயல் ஆனந்தியும் நடித்துள்ளனர்.

ரஞ்சித்தின் படங்களை போன்றே இந்த படமும் முழுக்க ஜாதி சம்பந்தமான கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே. அந்த குறிப்பிட்ட ஜாதியினருக்கு மறுக்கப்படும் உரிமைகளை பற்றி சொல்லும் படமாக இது திகழ்வதால் இப்படத்திற்கு சினிமா விமர்சகர்களையும் தாண்டி பல தரப்பட்டவர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் இந்த படத்தை விமர்சித்து ஒரு டிவிட்டை பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் பதிவிட்டுள்ளார். அதில் என்னென்ன கூறியுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்...