Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

90களில் ரஜினி என்றால் இப்போ தளபதி விஜய் தான்! பிரபலத்தின் மாஸான பேட்டி

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கடந்த 40 வருடங்களாக வைத்திருப்பவர் ரஜினிகாந்த். அவரே இன்று வரை சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்.

ஆனால் பல பிரபலங்கள் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொல்லி கொண்டு தான் வருகின்றனர். இப்போது கூட பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவ்வாறு தான் கூறியுள்ளார்.

அதில், 90களில் ரஜினிக்கு இருந்த அந்த கூட்டத்தை தான் தற்போது நான் விஜய் மூலம் பார்க்கிறேன். அவர் எனக்கு என் பிறந்த நாளின் போது கொடுத்த பரிசை மறக்கவே முடியாது.

விஜய்யெல்லாம் சிறந்த பாடகருக்கான திறமை முழுவதையும் வைத்துள்ளார். அவர் எல்லாம் பர்ஃபெக்ட் சிங்கர் தான் என்றார்.