Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாடலாசிரியர் வைரமுத்து மேல் பாலியல் புகார்- அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

வைரமுத்து இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற கவிஞர்களில் ஒருவர். இவர் எழுதிய பல நூறு பாடல்கள் ரசிகர்களை மயக்கி தான் வைத்துள்ளது.

மேலும், இவர் பல தேசிய விருதுகளையும் வாங்கியவர், இந்நிலையில் பாடகி சின்மயி சமீபத்தில் பெண்களுக்கான பாலியல் தொல்லை குறித்து பேசினார்.

உடனே பலரும் வெளிப்படையாக பேச ஆரம்பிக்க, அவை அனைத்தையும் சின்மயி தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்.

தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் பாடலாசிரியர் வைரமுத்து மீதும் ஒரு பாலியல் புகார் வந்துள்ளது.

ஒரு பெண்(பெயர் சொல்லவில்லை) வைரமுத்துவிடம் வேலைப்பார்த்த போது, அவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை எல்லாம் கொடுத்தாராம், அதை தற்போது தைரியமாக கூறியுள்ளார்.

இதெல்லாம் உண்மையா என்று தெரியவில்லை, ஆனால், இதை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதோ...