Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் சர்ச்சை! வைரமுத்துவுக்கு பதிலடி கொடுத்த சின்மயி

தமிழ் சினிமாவில் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருப்பது பிரபல பின்னணி பாடகி சின்மயியின் பாலியல் குற்றச்சாட்டுக்கள் தான். பல பாடல்களை தமிழ் சினிமாவுக்கு தந்த கவிஞர் வைரமுத்து மீது அவர் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் சின்மயியின் குற்றச்சாட்டை மறுத்து வைரமுத்து கருத்து பதிவிட அதை அவரை பொய்யன் என கூறி வைரமுத்துவின் மீது பதிலடி கொடுத்துள்ளார்.