Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரிதும் பாராட்டப்பட்ட தங்க மீன்கள் படத்தின் குழந்தையா இவ்வளவு அழகாக மாறிவிட்டார்! பலரையும் வியக்க வைத்த போட்டோ

இயக்குனர் ராம் எடுக்கும் படங்கள் என்றாலே அழுத்தமான கதையை தாங்கி வரும். அதற்கான எதிர்பார்ப்பையும் அவர் தக்க வைத்திருக்கிறார். கடைசியாக வெளியான தரமணி கூட அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

தங்க மீன்கள் அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை மிக அழகாக சொல்லியது. இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும் கிடைத்தது. இதில் மகளாக நடித்தவர் சிறுமி சாதனா. இப்போது வளர்ந்துவிட்டார் அவர்.

அவருக்கு தற்போது டயானா விருது கிடைத்துள்ளது. இதை இயக்குனர் ராமும் பதிவிட்டுள்ளார்.