Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரமுத்து பெண்களை எப்போதும் அந்த இடத்தில்தான் பார்ப்பாரா? - லேடீஸ் ஹாஸ்டலில் மனைவியே போட்ட கட்டுப்பாடு

கவிஞர் வைரமுத்து அவர்கள் மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வைரமுத்து நடத்திவரும் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கிய ஒரு பெண் அனுப்பியதாக ஒரு மெசேஜின் ஸ்க்ரீன்ஷாட்டை பாடகி சின்மயி தற்போது பகிர்ந்துள்ளார்.

அதில் வைரமுத்து ஹாஸ்டலுக்கு வருகிறார் என்றால் எப்போதும் முன்பே அறிவித்துவிடுவார்களாம் 'யாரும் ரூமை விட்டு வெளியே வரக்கூடாது' என்று. அப்படி மீறி வந்தாலும் துப்பட்டா அணியாமல் வரக்கூடாது என வைரமுத்து மனைவி கட்டுப்பாடு போட்டிருந்தாராம்.

வைரமுத்து பெண்களை எப்படி அந்த இடத்தில் பார்ப்பார் என அவருக்கு தெரியும் என்பதால் இப்படி ஒரு கட்டுப்பாடு போட்டிருந்தாராம் அவர்.