Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாடுவதை நிறுத்த போகிறேனா? சின்மயி அளித்த அதிரடி பதில்

பாலியல் புகார் தெரிவித்துள்ள பாடகி சின்மயி இனி பாடுவதை நிறுத்தப்போவதாக பரவிய தகவல் பற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வரும் 7ம் தேதி அவர் சென்னையில் ஒரு பிரபல மாலில் concert ஒன்றில் பாடுவதாக இருந்தது. ஆனால் அது திடீரெனெ தள்ளிப்போய் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சின்மயி பாடுவாரா என கேள்வி எழுந்ததால் அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

"நான் தொடர்ந்து பாடுவேன். அது என் வேலை" என சின்மயி அதிரடியாக கூறியுள்ளார்.